
சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அருவருக்க தகுந்த வார்த்தைகளை பேசிவரும் மதுரையை சேர்ந்த வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் ரவுடி பேபி என்பவர் சமீபத்தில் அவரது வலைதள பக்கத்தில் செய்தி சேனல்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியும் செய்தி சேனல்களையும் அதன் செய்தியாளர் களையும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசி தமது தளத்தில் வெளியிட்டு வந்தார் இதனை கண்டித்ததோடு
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பாக நேற்று மதுரை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
ஜனநாயகத்தின் நான்காவது தூனாக இருக்கும் செய்தி துறைக்கு சுதந்திரமும் பாதுகாப்பு வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகொளாய் இருக்கிறது