தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பொதுமக்களுக்கு 100% வாக்குப்பதிவை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒட்டன்சத்திரம் சின்னைய கவுண்டன் வலசில் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்துறை இணைந்து ஒட்டன்சத்திரம் நகர்பகுதிகளில் உள்ள திருவள்ளுவர் சாலை, மார்க்கெட் பை பாஸ் சாலை, தாராபுரம் சாலை, பழனி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் காவல்துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், சார்பு ஆய்வாளர்கள் சவடமுத்து, ரஞ்சித்குமார் மற்றும் NSS ஒருங்கிணைப்பாளர்கள் யசோதா, யமுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
7 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.சமூக நீதி என்பது என்னவென்று ஸ்டாலினுக்கும் தெரியாது. அவரது பிள்ளைக்கும் தெரியாது. எடப்பாடிக்கு சுத்தமாகத் தெரியாது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அன்புமணி ஆற்றிய உரையின் விபரம்
Related Articles
Check Also
Close
-
தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவன் நடத்திய நாடகம் அம்பலம்June 26, 2025