
த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளவிகேபுரத்தில் செயல்பட்டு டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைநெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னீர் பள்ளம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 1 மாத்தில் அந்த கடையை அகற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது