
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் ஐயப்ப மாலை அணிவித்துக் கொண்டனர். இது மட்டுமல்லாமல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.