
தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்றத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள் திரைப்பட பாடகர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் கடலூர் மாவட்ட இசைக் கலைஞர்கள் பங்குபெற்ற நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்டத்தின் மூத்த தெருக்கூத்து கலைஞர் இராசமாணிக்கனார் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.