
இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் வார்டு 3 இல் கைப்பந்து போட்டி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.