
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு ஆரணி சாலையில் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இந்நிகழ்வின் போது உடன் நகர நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாலாஜி, கார்த்தி, ஹரிஷ், பிரகாஷ், ஆகாஷ், P. ஆகாஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.