உளுந்துார்பேட்டை நகர் கிராம கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார்.விருத்தாசலம் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் வரவேற்றார். விழாவில் மணிகண்ணன் எம். எல். ஏ., கிளை அஞ்சலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். விழாவில், சேமிப்பு கணக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்தனர்.பின்னர், கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் செயல்பட்டு வரும் மரசிற்பத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றதற்காக அதனை கவுரவிக்கும் வகையில் தபால் உரை வெளியிடப்பட்டது.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
அசுரனை வதம் செய்த முருகனைகானவந்த பக்தர்கள் கூட்டம
November 21, 2020
வாணியம்பாடியில் புதிதாக அமைக்கப்பட்ட காய்கறி சந்தையில் கொள்ளை
August 28, 2020
Check Also
Close
-
மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டிNovember 25, 2024