
வடகிழக்கு பருவமழையில் பயிர் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஓரிரு தினங்களில் மழைக்கு பின் பாதிப்புகள் உள்ள பயிர்கள் கணக்கெடுக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.