
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆகாரம் ஊராட்சியில் திமுக சார்பில்கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக உறுப்பினர் அட்டையை ஒன்றிய செயலாளர் துரை மாமது வழங்கினார். இதில் அவை தலைவர் ஆறுமுகம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் S. பிரியாசுரேஷ், A. மாரியப்பன், சாந்தகுமார், ஒன்றிய பொருளாளர் இரா. மோகனவேல், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.