
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியத்திற்குட்பட்ட நம்மியம்பட்டு ஊராட்சியில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். மேலும் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல் மற்றும் பதிவு செய்தல் குறித்து விண்ணப்பங்கள் அளித்தனர். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.