
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சிஎஸ்ஆர், நெய்வேலி லேடீஸ் கிளப் மற்றும் பொதுத்துறை பெண்கள் (WIPS) இணைந்து ஜி. வி. யின் சிறப்புக் குழந்தைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 106 சிறப்புக் குழந்தைகளுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய கல்விப் பெட்டிகளை வழங்கினார்.