
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் அருகில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.