
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருவண்ணாமலை தேனி அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.