திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இன்று (நவ.,23) ஜம்பு மகரிஷி இளைஞர் நல அறக்கட்டளையின் வன்னிய குல சத்திரிய மாணவர்களுக்கு 22.12. 2024ல் நடைபெறும் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடத்து சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.