கோக்கு மாக்கு

தவெக விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம் (23:11: 2024), (24: 11: 2024) ஆகிய தேதிகளில் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தினர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button