ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, (50); விவசாயி. இவர் நேற்று முன்தினம் (நவ., 23) இரவு வீட்டிற்கு அருகே பசு மாடுகள் மற்றும் கன்றுவையும் கட்டியிருந்தார். அதிகாலை 2:30 மணியளவில் மாடுகளின் சத்தத்தை கேட்டு பழனி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது, வீட்டிற்கு அருகே கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை தெருநாய்கள் கடித்து குதறியதில் கன்று குட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.பாவந்துாரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago