
கடலூர் மாவட்டத்திற்கு இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்த நிலையில் கடலூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிகளைச் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.