
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு துவக்கி வைத்தார். உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.