
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட ஏழாச்சேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் கலைமணி தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததும் கிராம திட்டங்கள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அயலக அணி துணை தலைவர் கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.