
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வறட்டு குளத்தை தூய்மை அருணை அமைப்பின் மூலம் தூர் வாரும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தூய்மை அருணை அமைப்பினர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், டாக்டர் எ. வ. வே. கம்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.