கோக்கு மாக்கு
Trending

இந்தியன் வங்கி இடமாற்றம் – புதிய கட்டிடம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில்வே நிலைய சாலை அருகே செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி கிளை போளூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குமரன் மருத்துவமனை அருகே புதிய கட்டிடத்தில் இன்று முதல் செயல்பட தொடங்கியது. இந்நிகழ்விற்கு சென்னை கள பொது மேலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மண்டல மேலாளர் அருண்பாண்டியன் முன்னிலை வகித்தார். துணை மேலாளர் சுரேஷ் மற்றும் கிளை மேலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
  • Test
Back to top button