திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சார்பில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 70-ஆவது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தெற்கு மாவட்டச் செயலர் சீனி. கார்த்திகேயன் தலைமை வகித்தார்.மாநில தணிக்கைக் குழு உறுப்பினரும், வழக்குரைஞருமான எஸ். எல். பாசறை பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், மாநகரச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மெழுகுவர்த்தி ஏந்தி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மதிமுக மாவட்ட துணைச் செயலர் கே. நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், மாணிக்கவாசகம், ராஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் சீதாராமன், சின்னையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
Pin Up Online Casino Aviator Pin Up Apostas Esportiva
December 1, 2022
மீண்டும் மண் சரிவு
2 weeks ago
அங்கன்வாடி மையம் ஆய்வு
4 weeks ago
Check Also
Close
-
இருசக்கர வாகனம் திருட்டு; மக்களே உஷார்4 weeks ago