கோக்கு மாக்கு

3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் இன்று (நவம்பர் 27) மாலை உருவாக உள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றோடு பெய்யும் மழையால் துறைமுகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதை எச்சரிக்கும் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button