
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று 27.11.2024 நடைபெறுவதாக இருந்த நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கான நேர்முகத் தேர்வு 6.12. 2024 அன்று நடைபெறும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.