
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி மங்களூர் தெற்கு ஒன்றியம் மங்களூரில் திமுக கிளை சார்பில் அமைச்சர் கணேசன் வழிகாட்டுதலின் பேரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஒன்றிய செயலாளர் பா. செங்குட்டுவன் தலைமையில் லட்சியம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. உடன் நிர்வாகிகள் இருந்தனர்.