
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ள நிலையில் தீயணைப்பு துறை சார்பில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுரங்களையும் சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.