
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும் போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ. வ. வே. கம்பன் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.