
சங்கராபுரம், வாணாபுரம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடை செய்து தயார் நிலையில் இருந்து வரும் வரையில், தற்போது மக்காச்சோளம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறிப்பாக சங்கராபுரம், வாணாபுரம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிகளில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குவிண்டாலுக்கு 2200 ரூபாய் விற்ற மக்காச்சோளம் தற்போது 1200 மற்றும் 1100 ரூபாய் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.