
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (28-11-2024) செங்கம் வட்டம், பரமனந்தல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட தொழில் மையம் சார்பாக தொழில் முனைவோர் கடன் உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. பெ. கிரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.