
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர் அ. மணிகண்டன் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், நகரச் செயலர் தனசேகரன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாபு, சேத்துப்பட்டு ஒன்றியச் செயலர் அ. எழில்மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.