
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெனி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 30 தேதி விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் கடலூர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.