கோக்கு மாக்கு

5 பேர் வெண்கலம் வெற்று சாதனை

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நடைபெற்ற தேசிய பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து ஆறு வீராங்கனைகள் கலந்து கொண்டு அதில் 5 பேர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button