
திருவண்ணாமலை மாவட்டம் உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்கப்படுமா என ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தன் கேள்வி எழுப்பியதிற்கு, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவு பதப்படுத்தும் மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரன்வீர் சிங் பதில் அளித்துள்ளார்.