
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி விரிவாக்கம் சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உழவர் விழா இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் ஆத்மா குழு தலைவர் PK. முருகன், கீழ்பாலூர் கவுன்சிலர் P. தணிகைமலை, வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.