
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மற்றும் சப் ஜீனியர் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்ற திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதி மாணவியர்கள் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.