
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வடலூர் நகராட்சி நிர்வாகம் வெளியே பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.