
கடலூர் மாவட்டம் வேப்பூரில் அனுமதியின்றி வீடு மற்றும் கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் விற்பனை செய்த ஸ்ரீ முஷ்ணம் காசிநாதன் மகன் சீதாராமன் (வயது 34) வேப்பூரை சேர்ந்த மஞ்சப்பன் மகன் பழனிகுமார் (வயது 52) ஆகிய இருவரிடமிருந்து கேஸ் சிலிண்டர்களை கைப்பற்றிய வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், எஸ்.ஐ. ரவிசந்திரன் ஆகியோர் சிலிண்டர் விற்ற இருவரிடமும் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.