
கடத்துார் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை பாதுகாத்திட இரும்பு கூண்டு அமைப்பதற்கான ஆய்வு பணி நடந்தது. கடத்துார் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாத்துார் கந்தசாமி கோவில்களில் விக்ரகங்களை பாதுகாக்க இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட உள்ளன. 6 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 இரும்பு கூண்டுகள் வைக்கப்பட உள்ளன. இதற்காக அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி ஆய்வு செய்தார்.