
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப அவர்கள் திருவண்ணாமலை, மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற 57வது தேசிய நூலக வார நிறைவு விழாவில் கலந்து கொண்டு நூலகர் மற்றும் வாசகருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். உடன் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.