
திருவண்ணாமலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ. வ. வே. கம்பன் பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை இன்று வழங்கினார். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.