கோக்கு மாக்கு
Trending

அண்ணாமலையார் கோயில் உண்டியல்.. காணிக்கை விவரம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 3 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 526 ரூபாயும், 230 கிராம் தங்கமும், ஆயிரத்து 140 கிராம் வெள்ளியும் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button