திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழக மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர்எ. வ. வே. கம்பன் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
உடன் மாவட்ட பொருளாளர்எஸ். பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப. கார்த்திவேல்மாறன், துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி. எம். நேரு, ஏ.ஏ. ஆறுமுகம் மற்றும் மெட்ராஸ் கே.சுப்பிரமணி, கி. ஜெயபிரகாஷ், இரா. அன்பரசு, இரா. முத்துகுமார் உட்பட பலர் உள்ளனர்.