
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் பழமை வாய்ந்த புளியமரம் கனமழை மற்றும் காற்றின் காரணமாக காஞ்சி திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாய்ந்தது ஒரு கார் சேதமடைந்தது. உடனடியாக புளிய மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.