முதல் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து ஆழ்வார்குறிச்சி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார் .இதனை விழாவாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர் .அதனை முன்னிட்டு பகுதிகளில் உணவு வழங்கல் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்இந்த நிலையில் தென்காசி மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் கடையம் ஒன்றிய செயலாளர் கிரிப்சன் மற்றும் தயாள் சரண் முன்னிலையில் இன்று ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் ஔவை ஆசிரமம் மற்றும் காந்தி காது கேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினர் .அந்த குழந்தைகள் விஜய்யை நேரில் சந்திப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர் .
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
November 24, 2024
официального Сайт Ставки в Спорт И Онлайн Казин
March 5, 2023
பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குளத்தில் மருத்துவ கழிவுகள்
December 24, 2020
உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்க ஒப்புதல்
4 weeks ago
Check Also
Close
-
முன்னாள் முதல்வர் படத்திற்கு மலர்தூவி மரியாதை3 weeks ago