
திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் நகரம் 10-வது வார்டில் ஃபெஞ்சல் புயலால் கடந்த 36 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்த நிலையில், சட்டமன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் L. ஜெயசுதா லட்சுமி காந்தன் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினர்.
