கோக்கு மாக்கு
Trending

சாத்தனூர் அணையின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட, சாத்தனூர் அணையின் நீர் வரத்து மற்றும் நீர் வெளி ஏற்றம், முழு கொள்ளளவு எட்ட உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, மாநில மருத்துவரணி துணை தலைவர் மருத்துவர் எ.வ.வே. கம்பன் திரவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் CN. அண்ணாதுரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button