
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று 03. 12. 2024 நடைபெற இருந்த நியா யவிலைக் கடை விற்பனையாளர்கள் நேர்முகத் தேர்வு 05. 12. 2024 (வியாழக்கிழமை] அன்று மதியம் 2.00 மணியளவில் நடைபெற உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.