கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம பாபுகுளம் கிராமத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடத்தையும் அங்கிருந்த மக்களையும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
உடன் அண்ணாகிராமம் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.