
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பிச்சாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தால் படகு சவாரி திருத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்று மற்றும் மழை இல்லாததால் நேற்று முதல் படகு சவாரி தொடங்கிய நிலையில் 250 ற்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்தனர்.